கோவையில் ஆட்டோ ஓட்டுனர்

img

கோவையில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக்கொலை

கோவை கீரணத்தம் அருகே பட்ட பகலில் ஆட்டோ ஓட்டுனரை 2 பேர்  சரமாரியாகத் வெட்டி கொலை செய்த  சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.